கபால காளி

வரைவு அறக்கட்டளை பத்திரம்

தென்பழனி முருகன் பாதயாத்திரை குழு
நிறுவனர்: தெய்வத்திரு. பொன். பழனிவேல் குருசாமி

பதிவு செய்யப்படாத வரைவு — அறங்காவலர் பெயர்கள், முகவரி, தேதி மற்றும் பதிவு விவரங்கள் உறுதி செய்யப்பட்ட பின் இறுதி செய்யப்படும்.

PDF-ஐ திறக்க / பதிவிறக்க

PDF காட்சி கிடைக்கவில்லை. ஆவணத்தை திறக்கவும்.

ஆவணத்தின் உரை

தென்பழனி முருகன் பாதயாத்திரை குழு நிறுவனர்: தெய்வத்திரு. பொன். பழனிவேல் குருசாமி இது அறக்கட்டளை பத்திரத்திற்கான வரைவு ஆவணம். நோக்கங்கள்: • பழனி பாதயாத்திரை • முருகன் வழிபாடு • தென் திசை அனுமன் வழிபாடு • ஸ்ரீ சாய்பாபா வழிபாடு • அன்னதானம் • சமூக நலப்பணிகள் • கிராம வளர்ச்சி • ஆடு வளர்ப்பு • தேனீ வளர்ப்பு அறங்காவலர்கள்: குறைந்தபட்சம் 3, அதிகபட்சம் 11. பெயர்கள், முகவரிகள், தேதி மற்றும் பதிவு விவரங்கள் பின்னர் நிரப்பப்பட வேண்டும்.